அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி..!
12 view
உள்ளூராட்சி சபைத் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் விரைவில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்ட வேட்பாளர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர், சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். புதிய வேட்புமனுக்களை கோருவதா இல்லையா என்பது தொடர்பில் […]
The post அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
