அகில இலங்கை ரோபோட்டிக் புத்தாக்க போட்டி- வெற்றியீட்டிய மாணவனுக்கு கௌரவிப்பு!
10 view
அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான ரோபோட்டிக் புத்தாக்க போட்டியில் வவுனியா விபுலானந்தா கல்லூரியைச் சேர்ந்த சிவதேவன் கபிலாஸ் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றமைக்காக பாடசாலை சமூகம் அவரை கௌரவப்படுத்தி இருந்தது. அகில இலங்கை ரீதியில் இடம் பெறும் ரோபோடிக் தொடர்பான புத்தக போட்டியில் 17 வயதான வவுனியா விபுலானந்தக் கல்லூரி மாணவனான சி. கபிலாஸ் இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம் ஒன்றினை கண்டுபிடித்து அதனை காட்சிப்படுத்தியிருந்தார். இதன் ஊடாக அவருக்கு தேசிய மட்டத்தில் முதல் பரிசு […]
The post அகில இலங்கை ரோபோட்டிக் புத்தாக்க போட்டி- வெற்றியீட்டிய மாணவனுக்கு கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அகில இலங்கை ரோபோட்டிக் புத்தாக்க போட்டி- வெற்றியீட்டிய மாணவனுக்கு கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.