பெண்ணை மிரட்டி பாலியல் இலஞ்சம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் – யாழில் சம்பவம்
9 view
பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சமும், 12 லட்சம் ரூபா பணமும் கோரிய பலாலி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண் தனது காதலனுடன் இருக்கும் காணொளியை வைத்து, பெண்ணின் வீட்டைக் கண்டுபிடித்த பொலிஸார், காணெளியை காண்பித்து மிரட்டியதுடன், அவரிடம் பாலியல் இலஞ்சமும் பணமும் கோரியுள்ளனர். இதையடுத்து, பொலிஸாரின் மிரட்டல்கள் மற்றும் பாலியல் லஞ்சம் கோரியமைக்கான ஆதாரங்கள் என்பவற்றைத் திரட்டிய அந்தப் பெண் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார். முறைப்பாட்டுக்கு அமைய, […]
The post பெண்ணை மிரட்டி பாலியல் இலஞ்சம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் – யாழில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெண்ணை மிரட்டி பாலியல் இலஞ்சம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் – யாழில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.