அரிசி விற்பனைக்கு கட்டுப்பாடுகளை விதித்தது சதொச நிறுவனம்!
11 view
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இலங்கை சதொச நிறுவனமும் அரிசியை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சதொச ஒரு வாடிக்கையாளருக்கு பத்து கிலோ நாட்டு அரிசி மற்றும் கெக்குலு அரிசியை மட்டுமே வழங்குகின்றது. இதற்கிடையில், பிரபல சுப்பர் மார்கட் ஒன்றில், ஒரு வகை அரிசியானது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மூன்று கிலோ மட்டுமே வழங்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் அண்மையில் அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டது. இதன்படி சம்பா மற்றும் நாட்டு அரிசி கிலோ 90 ரூபாவாகவும், கெக்குலு […]
The post அரிசி விற்பனைக்கு கட்டுப்பாடுகளை விதித்தது சதொச நிறுவனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரிசி விற்பனைக்கு கட்டுப்பாடுகளை விதித்தது சதொச நிறுவனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
