யாழில் மழை வெள்ளத்தால் 610 குடும்பங்கள் பாதிப்பு!
12 view
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 610 குடும்பங்களை சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 20 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனைத்து முக அமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை 34 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன. ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 111 […]
The post யாழில் மழை வெள்ளத்தால் 610 குடும்பங்கள் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் மழை வெள்ளத்தால் 610 குடும்பங்கள் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
