இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்போவதில்லை; நீதித்துறையில் விரைவில் மாற்றங்கள்! – ஜனாதிபதி உரை
12 view
இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்படி இன்று முற்பகல் 11.30 அளவில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்தார். தொடர்ந்தும் தமது கொள்கை உரையில், மக்களுக்கு நாட்டின் நீதித்துறை மீது அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை கட்டியெழுப்பப்படும். இதற்காக யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லாமல் அனைவரும் சுதந்திரமாக […]
The post இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்போவதில்லை; நீதித்துறையில் விரைவில் மாற்றங்கள்! – ஜனாதிபதி உரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்போவதில்லை; நீதித்துறையில் விரைவில் மாற்றங்கள்! – ஜனாதிபதி உரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.