புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பில் யாழில் கலந்துரையாடல்..!
12 view
புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடலானது மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம்(20) காலை 09 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள மீன்பிடி வான் திருத்துதல் தொடர்பான விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. மேலும், இது தொடர்பான உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அதற்கான நிதியினை சிறந்த முறையில் பயன்படுத்துதல் தொடர்பாகவும் மாவட்ட செயலாளரால் உரிய தரப்பிற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. […]
The post புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பில் யாழில் கலந்துரையாடல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பில் யாழில் கலந்துரையாடல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
