தகாத உறவால் விபரீதம்- மனைவிக்கு ஏற்பட்ட நிலை..!
9 view
வீடொன்றின் மேல் மாடியில் இருந்து கீழே தவறி வீழ்ந்து மனைவி காயமடைந்த சம்பவம் தொடர்பில் கணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் களுத்துறை – வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய மனைவியே காயமடைந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, காயமடைந்தவரின் கணவர், தகாத உறவில் ஈடுபட்டுள்ள பெண்ணொருவருடன் மூன்று மாத காலமாக இந்த வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் இந்த கணவர் தனது மனைவியை […]
The post தகாத உறவால் விபரீதம்- மனைவிக்கு ஏற்பட்ட நிலை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தகாத உறவால் விபரீதம்- மனைவிக்கு ஏற்பட்ட நிலை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
