கட்சி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள்..!
12 view
தேசிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த 141 வேட்பாளர்களும், தேசிய பட்டியலிலிருந்து 18 பேரும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டனர். கட்சித் தலைமையகத்தில், நடைபெறவுள்ள நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய புரிதலை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காவே இவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post கட்சி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்சி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
