கொழும்பில் பழைய கட்டடத்தின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் பறிபோன உயிர்
12 view
கொழும்பு – கொள்ளுப்பிட்டியிலுள்ள பழைய கட்டடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சுவரின் ஒரு பகுதிக்கு அடியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரவத்தை, நமுனுகுல பகுதியை சேர்ந்த 38 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பழைய கட்டடத்தை இடிக்கும் போதே குறித்த நபர் அதில் சிக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஒப்பந்ததாரரால் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித […]
The post கொழும்பில் பழைய கட்டடத்தின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் பறிபோன உயிர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் பழைய கட்டடத்தின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் பறிபோன உயிர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
