நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் சரியான முடிவு – யாழில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை சுட்டிக்காட்டி சீனத் தூதுவர் கருத்து
11 view
“அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது.” – இவ்வாறு நேற்று யாழ்ப்பாணம் வந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- […]
The post நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் சரியான முடிவு – யாழில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை சுட்டிக்காட்டி சீனத் தூதுவர் கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் சரியான முடிவு – யாழில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை சுட்டிக்காட்டி சீனத் தூதுவர் கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.