பிள்ளையான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு..!
13 view
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை நாளை(20) வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜராகுமாறு CIDயினர் உத்தரவிட்டுள்ளனர். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4 நிறுவனத்திற்கு, முன்னாள் செயலாளர் அசாத் மவ்லானா வழங்கிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அழைக்கப்பட்டுள்ளார். சனல்4 காணொளியில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post பிள்ளையான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிள்ளையான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
