திருமலை விவசாயிகளின் களநிலை பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு..!
10 view
திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் இன்று(19) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த விவசாயக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. இம்முறை மாவட்ட செயலாளரின் அறிவுரைக்கிணங்க விவசாய அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த விவசாய அமைப்புகள், விவசாயிகளின் களநிலை பிரச்சினைகள் மற்றும் கருத்துக்கள் கூட்டத்தின் […]
The post திருமலை விவசாயிகளின் களநிலை பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலை விவசாயிகளின் களநிலை பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
