தேசியப் பட்டியல் விவகாரத்தில் கடும் குழப்பம் – ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
10 view
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அக்கட்சியின் வஜிர அபேவர்தன நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி தேசியப்பட்டியல் நியமனம் வழமைக்கு முரணானது என தெரிவித்திருந்தார். இது கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தின் தேசியப் பட்டியலில் […]
The post தேசியப் பட்டியல் விவகாரத்தில் கடும் குழப்பம் – ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசியப் பட்டியல் விவகாரத்தில் கடும் குழப்பம் – ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.