வட மாகாண ஆளுநரைச் சந்தித்த வட பிராந்திய கட்டளைத் தளபதி
7 view
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை இலங்கைக் கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க இன்று திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது யாழ். தீவுப் பகுதி மக்களின் கடல் போக்குவரத்து மற்றும் தீவுகளில் வசிக்கும் மக்களுக்கான வசதி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைக் கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகளின் முக்கியத்துவம் தொடர்பாக ஆராயப்பட்டது.
The post வட மாகாண ஆளுநரைச் சந்தித்த வட பிராந்திய கட்டளைத் தளபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வட மாகாண ஆளுநரைச் சந்தித்த வட பிராந்திய கட்டளைத் தளபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
