கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் இராணுவ முகாம் – உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு!
9 view
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து பதின்நான்கு நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலமையகம் அறிவித்துள்ள நிலையில் இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறிமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடாத்தியிருந்ததுடன் நில அளவை செய்வதற்கும் பல தடவைகள முயற்சிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் […]
The post கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் இராணுவ முகாம் – உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் இராணுவ முகாம் – உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
