திக்கம் வடிசாலை முன்னாள் அமைச்சரால் சூறையாடல் – சகாதேவன் குற்றச்சாட்டு!
8 view
திக்கம் வடிசாலை கடந்த பத்துவருடங்களாக முன்னாள் அமைச்சர் ஒருவரால் சூறையாடப்பட்டுள்ளது.அங்கு பணிபுரிந்த முன்னாள் களஞ்சியசாலை காப்பாளர் துப்பாக்கி முனையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இங்கு நடைபெற்ற அனைத்து மோசடிகளும் விசாரிக்கப்படும் என பனைஅபிவிருத்திச்சபையின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் நகரப்பகுதியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச்சபையின் கீழ் உள்ள கற்பகம் பனை உற்பத்திபொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தை பார்வையிட்டிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.. தொடர்ந்து கருத்து […]
The post திக்கம் வடிசாலை முன்னாள் அமைச்சரால் சூறையாடல் – சகாதேவன் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திக்கம் வடிசாலை முன்னாள் அமைச்சரால் சூறையாடல் – சகாதேவன் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
