கொழும்பு மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பு; மனோ மன வருத்தம்..!
9 view
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கொழும்பு மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய் விட்டதைக் கண்டு மன வருத்தம் அடைகின்றேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் இன்றைய தினம்(18) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாட்டின் தேசிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க நமது கட்சி எடுத்துக் கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. இன்று […]
The post கொழும்பு மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பு; மனோ மன வருத்தம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பு; மனோ மன வருத்தம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
