மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகும் இலங்கை; மீண்டும் கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு!
8 view
பொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது. தற்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும். இதேவேளை, எதிர்வரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்கான நிதித் தேவையை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குவதற்கு […]
The post மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகும் இலங்கை; மீண்டும் கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகும் இலங்கை; மீண்டும் கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
