அநுர அலையால் ஏற்பட்ட பின்னடைவு; மக்களுக்கான பயணம் தொடரும் – பாரத் அருள்சாமி தெரிவிப்பு
9 view
பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற பெறுபேறானது தற்காலிக பின்னடைவு மாத்திரமே. எனக்கான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை. எனவே, மக்களுக்கான எனது பயணம் தொடரும்.” – என்று ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட பாரத் அருள்சாமி தெரிவித்தார். அத்துடன், பொதுத்தேர்தலில் தனக்கு வாக்களித்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும், தேர்தல் காலத்தில் தன்னுடன் இணைந்து செயற்பட்ட அனைவருக்கும் நன்றிகள் எனவும் பாரத் கூறினார். இன்று […]
The post அநுர அலையால் ஏற்பட்ட பின்னடைவு; மக்களுக்கான பயணம் தொடரும் – பாரத் அருள்சாமி தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அநுர அலையால் ஏற்பட்ட பின்னடைவு; மக்களுக்கான பயணம் தொடரும் – பாரத் அருள்சாமி தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.