மனித கழிவுகளை வீச வந்த நபர் – மடக்கிபிடித்த மக்கள்- வவுனியாவில் பதட்டநிலை!
11 view
வவுனியா தாண்டிக்குளப்பகுதியில் மனித கழிவுகளை வீசுவதற்கு வந்த நபர் ஒருவர் இளைஞர்களால் மடக்கிபிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்படதுடன் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்… இன்று மாலை நபர் ஒருவர் துவிச்சக்கரவண்டி ஒன்றில் மரச்சாலையில் சடலங்களில் இருந்து அகற்றப்படும் கழிவுப்பொதியுடன் தாண்டிக்குளம் குளத்து பகுதிக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ச்சியாக அவதானித்து வந்த இளைஞர்கள் சிலர் அவரை மடக்கிப்பிடித்து நையப்புடைத்ததுடன், அந்த பகுதி கமக்காரர் அமைப்பிற்கு தகவல் வழங்கியிருந்தனர். சம்பவ இடத்திற்குசென்ற கமக்கார்ர் […]
The post மனித கழிவுகளை வீச வந்த நபர் – மடக்கிபிடித்த மக்கள்- வவுனியாவில் பதட்டநிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மனித கழிவுகளை வீச வந்த நபர் – மடக்கிபிடித்த மக்கள்- வவுனியாவில் பதட்டநிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
