புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த அரிய சந்தர்ப்பம் – தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட எம்.பி. ஜெகதீஸ்வரன் தெரிவிப்பு!
11 view
தேர்தல் முடிவுகள் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அரிய சந்தர்ப்பத்தைத் தந்துள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் வெற்றி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வெளியாகிய தேர்தல் முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி வன்னி மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது. உண்மையில் முற்றுமுழுதாக நாங்கள் எமது பிரதேச மக்களுக்கு நன்றி கூறுகின்றோம். எதிர்காலத்தில் தேசிய […]
The post புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த அரிய சந்தர்ப்பம் – தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட எம்.பி. ஜெகதீஸ்வரன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த அரிய சந்தர்ப்பம் – தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட எம்.பி. ஜெகதீஸ்வரன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.