பொதுஜன பெரமுன கட்சியின் காரியாலயம் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்!
12 view
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் மீது நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதலினால் அலுவலகம் பலத்தை சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது மட்டக்களப்பு காத்தான்குடி பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை தாருஸ்ஸலாம் விளையாட்டு மைதான வீதியில் அமைந்திருந்த மேற்படி தேர்தல் அலுவலகத்தின் மீது நள்ளிரவு அல்லது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென அலுவலகத்தின் பொறுப்பாளர் தெரிவித்தார் . […]
The post பொதுஜன பெரமுன கட்சியின் காரியாலயம் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொதுஜன பெரமுன கட்சியின் காரியாலயம் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
