ஜனாதிபதிக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கிறது – றிசாட்
9 view
வடக்கு – கிழக்கு சார்ந்த மக்கள் ஜனாதிபதியின் கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள். எனவே ஜனாதிபதிக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். தனது வெற்றி குறித்து ஊடகங்ளுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வன்னி மாவட்டத்தில் 06 பாராமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதி தலைமையிலான கட்சி போனஸ் ஆசனம் உட்பட இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தை […]
The post ஜனாதிபதிக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கிறது – றிசாட் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதிக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கிறது – றிசாட் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
