கடற்படையினரின் ரோந்து நடவடிக்கை- பல மில்லியன் பெறுமதியான ஹெரோயின் மீட்பு..!
11 view
கடற்படையினரால் மேற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென்றும், இது குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடற்படையினரால் இலங்கையின் மேற்கு திசையின் ஆழ்கடலில் கடந்த வியாழக்கிழமை (14) முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, 1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். […]
The post கடற்படையினரின் ரோந்து நடவடிக்கை- பல மில்லியன் பெறுமதியான ஹெரோயின் மீட்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடற்படையினரின் ரோந்து நடவடிக்கை- பல மில்லியன் பெறுமதியான ஹெரோயின் மீட்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
