வடக்கில் தமிழ் கட்சிகளை ஐக்கியப்படுத்த முயற்சி- தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவிப்பு..!
10 view
எதிர்வரும் நாள்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாக தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவித்திருக்கின்றது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் வி.எஸ். சிவகரன் வெளியிட்டுள்ளள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். கடந்த எழுபது ஆண்டு கால அரசியல் உரிமைக்கான ஜனநாயக மற்றும் ஆயுதப் போராட்டங்களை எதிர்கொண்ட தமிழினம் பல்வேறு விதமான இழப்புகளையும், நெருக்கடிகளையும், வலிகளையும், வாழ்வியல் சுமைகளையும் எதிர்கொண்டு வருகின்றது. ஆனால் 2009க்கு பின்னர் […]
The post வடக்கில் தமிழ் கட்சிகளை ஐக்கியப்படுத்த முயற்சி- தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் தமிழ் கட்சிகளை ஐக்கியப்படுத்த முயற்சி- தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.