தேசிய மக்கள் சக்தியின் வரலாற்று வெற்றி; இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து..!
10 view
நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளமைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 14 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவரான ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தோஷ் ஜா சந்தித்து இந்திய அரசு சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் […]
The post தேசிய மக்கள் சக்தியின் வரலாற்று வெற்றி; இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய மக்கள் சக்தியின் வரலாற்று வெற்றி; இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
