மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி
11 view
பொதுத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். அவரது x தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி ‘மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி’ என அவர் பதிவிட்டுள்ளார்.
The post மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.