நெடுந்தீவில் இருந்து விசேட உலங்கு வானுர்தியில் யாழ் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்ட வாக்கு பெட்டிகள்!
10 view
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடவடிக்கை இன்று மாலை 4 மணியளவில் நிறைவடைந்ததையடுத்து வாக்குப்பெட்டிகள் தற்போது வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் யாழ் மாவட்டத்தின் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவை தீவு ஆகிய தீவக பகுதிகளுக்கு நேற்றையதினம் விசேட படகுகள் மூலம் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் இன்றையதினம் வாக்குப்பதிவு நடவடிக்கை நிறைவடைந்ததையடுத்து நெடுந்தீவு தவிர ஏனைய தீவக பகுதிகளில் இருந்து வாக்கு பெட்டிகள் விசேட படகுகளில் குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்து […]
The post நெடுந்தீவில் இருந்து விசேட உலங்கு வானுர்தியில் யாழ் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்ட வாக்கு பெட்டிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நெடுந்தீவில் இருந்து விசேட உலங்கு வானுர்தியில் யாழ் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்ட வாக்கு பெட்டிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.