புத்தளத்தில் தேர்தல் சட்டத்தை மீறி வாக்காளர்களை : முல்லைத்தீவுக்கு ஏற்றிச் செல்லத் தயாரான மூன்று பஸ்கள் பறிமுதல்!
10 view
தேர்தல் சட்டத்தை மீறி, நுரைச்சோலையில் இருந்து முல்லைத்தீவுக்கு வாக்காளர்களை ஏற்றிச் செல்வதற்காக தயாராக இருந்த மூன்று தனியார் பஸ்கள் நுரைச்சோலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 83 (1)ஆ பிரிவின் பிரகாரம், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார தெரிவித்தார். வாக்களிப்பதற்காக , வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, அவர்களை முல்லைத்தீவுக்கு அழைத்துச் செல்வதற்காக மூன்று பஸ்கள் தயாராக இருப்பதாக நுரைச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் […]
The post புத்தளத்தில் தேர்தல் சட்டத்தை மீறி வாக்காளர்களை : முல்லைத்தீவுக்கு ஏற்றிச் செல்லத் தயாரான மூன்று பஸ்கள் பறிமுதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் தேர்தல் சட்டத்தை மீறி வாக்காளர்களை : முல்லைத்தீவுக்கு ஏற்றிச் செல்லத் தயாரான மூன்று பஸ்கள் பறிமுதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.