முல்லைத்தீவில் பத்து மணிவரை 23.23 வீதமான வாக்குபதிவு!
11 view
முல்லைத்தீவு மாவட்டத்தில் காலை பத்து மணிவரை 23.23% வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தின் தேர்தல் நிலமைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் உதவி தெரிவித்தாட்சி அலுவலருமான அ. உமாமகேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார் இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகிய பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் இடம்பெற்று வருகிறது முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு […]
The post முல்லைத்தீவில் பத்து மணிவரை 23.23 வீதமான வாக்குபதிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவில் பத்து மணிவரை 23.23 வீதமான வாக்குபதிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
