அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்!
12 view
நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக யாழ்ப்பாணம் மாவட்ட வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் இன்று புதன்கிழமை காலை 8 மணியில் இருந்து ஆரம்பமாகின. யாழ். மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. நெடுந்தீவு, […]
The post அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
