வாக்குபெட்டிக்கள் அனுப்பிவைப்பு, தேர்தல் பணிகளில் 5000அரசஊழியர்கள்- வன்னிமாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி!
11 view
வன்னிதேர்தல் மாவட்டத்தில் உள்ள 387வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள், மற்றும் வாக்குச்சீட்டுகள். பொலிசாரின் பாதுகாப்புடன் இன்று (13) அனுப்பிவைக்கப்பட்டதாக வன்னிமாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ.சரத்சந்திர தெரிவித்தார். வவுனியாவில் இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னிதேர்தல் மாவட்டத்தில் 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வவுனியாவில்152 முல்லைத்தீவில் 137மன்னாரில் 98அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிலையங்களுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் ஏனைய […]
The post வாக்குபெட்டிக்கள் அனுப்பிவைப்பு, தேர்தல் பணிகளில் 5000அரசஊழியர்கள்- வன்னிமாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாக்குபெட்டிக்கள் அனுப்பிவைப்பு, தேர்தல் பணிகளில் 5000அரசஊழியர்கள்- வன்னிமாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
