ஆட்கள் பதிவுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு!
11 view
நவம்பர் 14, 2024 அன்று, ஆட் பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இயங்காது என்று திணைக்களம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் சேவைகள் இயங்காது என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post ஆட்கள் பதிவுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆட்கள் பதிவுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.