சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு- கிண்ணியாவுக்கு விஜயம்!
11 view
திருகோணாமலை மாவட்டத்தில் தேர்தல் எவ்வாறு நடைபெற இருக்கின்றது என்பது சம்மந்தமான சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு இன்று கிண்ணியாவுக்கு விஜயம் செய்தது. விஜயம் மேற்கொண்டு ஊடகவியலாளர்களுடன் இது சம்பந்தமான விடயங்களை கேட்டு அறிந்து கொண்டனர். சுதந்திர தேர்தலுக்கான ஆசிய வளையமைப்பு (Asin network for elections) ANFREL மலேசியா நாட்டைச் சேர்ந்த மொஹம்மட் அஷ்ரப் ஸரபி தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஏ எல் அஷ்ரப் ஆகியோர்களும் கலந்து கொண்டனர் திருகோணாமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் எவ்வாறான நடவடிக்கைகள் தற்பொழுது […]
The post சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு- கிண்ணியாவுக்கு விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு- கிண்ணியாவுக்கு விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
