யாழில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

11 view
நாளைமறுதினம் (14) நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கும், யாழ். தெரிவத்தாட்சி அலுவலகருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (12) நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (12) காலை 9:30 மணியளவில், யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் அரச அதிபருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது. இந்தச் சந்திப்பில் யாழ். மாவட்ட உதவித் […]
The post யாழில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース