துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால அவகாசம் தொடர்பில் அறிவிப்பு
11 view
தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை தற்காலிகமாக மீளப் பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசர முகாமில் உள்ள வணிகத் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கொள்முதல் பிரிவுக்கு கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. என்றாலும், தற்போது அனுமதிப்பத்திரம் பெற்ற நிலையில் வெளிநாட்டில் உள்ளவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் […]
The post துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால அவகாசம் தொடர்பில் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால அவகாசம் தொடர்பில் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
