அக்குற‌ணை ‘ பெயார்லைன்’ கட்டிடத்தை இடிப்பதற்கான உத்தரவு மேல் நீதிமன்ற மீளாய்வு மனுவால் இடைநிறுத்தம்

11 view
கண்டி மாவட்­டத்தின் அக்­கு­றணை பிர­தே­சபை நிர்­வாக எல்­லைக்கு உட்­பட்ட அல­வத்­து­கொட பொலிஸ் பிரிவின் கண்டி ‍மாத்­தளை பிர­தான வீதியில் இலக்கம் 178/3 எனும் இலக்­கத்தில் அமைந்­துள்ள, பெயார்லைன் கட்­டிட‌ம் என பர­வ­லாக அறி­யப்­படும் கட்­டி­டத்தை இடிக்க, கண்டி மேல­திக நீதிவான் வழங்­கிய இடிப்பு கட்­ட­ளையை தற்­கா­லி­க­மாக செயற்­ப­டுத்­தாமல் இருக்க இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.
The post அக்குற‌ணை ‘ பெயார்லைன்’ கட்டிடத்தை இடிப்பதற்கான உத்தரவு மேல் நீதிமன்ற மீளாய்வு மனுவால் இடைநிறுத்தம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース