அறுகம்பே மற்றும் டிரம்பை கொல்ல திட்டம்; அமெரிக்காவின் தகவல்கள் குறித்து தீவிர விசாரணை
13 view
அறுகம் குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டதாக அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளமை குறித்து விசாரணைகள் இடம்பெறும் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார். அறுகம்குடா தாக்குதல் திட்டம் குறித்து தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது அமெரிக்கா தெரிவித்துள்ள தகவல் குறித்தும் ஆராயப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளிற்காக இலங்கையில் சிறைத்தண்டனை அனுபவித்தவர். பொலிஸாரும் ஏனைய தரப்பினரும் விசாரணைகளை மேற்கொள்ளும்போது அவர்கள் வெளிநாட்டு தூதரகங்களுடன் நிச்சயம் தொடர்பு […]
The post அறுகம்பே மற்றும் டிரம்பை கொல்ல திட்டம்; அமெரிக்காவின் தகவல்கள் குறித்து தீவிர விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அறுகம்பே மற்றும் டிரம்பை கொல்ல திட்டம்; அமெரிக்காவின் தகவல்கள் குறித்து தீவிர விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
