சந்தையில் அரிசிக்கு தொடரும் தட்டுப்பாடு – அதிகரித்த விலை
13 view
சந்தையில் குறிப்பிட்ட சில வகை அரிசிகளின் தட்டுப்பாடு மற்றும் அதிக விலை காரணமாக அரிசி விற்பனை சுமார் 50% வரை குறைந்துள்ளதாக மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக சந்தையில் அரிசியின் விலை கட்டுப்பாட்டு விலையை தாண்டி அதிகரித்து நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது. அதன்படி ஒக்டோபர் 24 ஆம் திகதி ஜனாதிபதி பாரிய அரிசி உற்பத்தியாளர்களை அழைத்து கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யுமாறு அறிவித்ததுடன் அவர்களும் அதற்கு இணங்கியுள்ளனர். […]
The post சந்தையில் அரிசிக்கு தொடரும் தட்டுப்பாடு – அதிகரித்த விலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சந்தையில் அரிசிக்கு தொடரும் தட்டுப்பாடு – அதிகரித்த விலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
