சண்டித்தன அரசியல் நாங்கள் செய்யவில்லை – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!
8 view
அறகலய காலத்தில் பாராளுமன்றத்தை எரிப்போம் என்றார்கள், அதுதான் சண்டித்தனமான அரசியல். நாம் எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படும்போது களத்துக்கு செல்கின்றோம். இது சண்டித்தன அரசியல் கிடையாது – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலை சி.எல்.எப் மைதானத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். கெஞ்சி கேட்டால் அது பிச்சை, துணிந்து கேட்டால்தான் அது உரிமை. எமக்கு அனுதாபம் வேண்டாம், […]
The post சண்டித்தன அரசியல் நாங்கள் செய்யவில்லை – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சண்டித்தன அரசியல் நாங்கள் செய்யவில்லை – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
