வல்லமை உள்ள தலைமைகளை தெரியுங்கள்- மக்கள் போராட்ட முன்னணி வேட்பாளர் பிரதீபன்!
11 view
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காக உரத்து குரல் கொடுக்கும் வல்லமை உள்ள வேட்பாளர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் மயில்வாகனம் பிரதீபன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாங்கள் ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் குரல் கொடுத்தவர்கள்.இன்று தமிழ்மக்கள் எதிர்நோக்ககூடிய நெருக்கடிகள் பல இருக்கின்றன. காணாமல்போனவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. மக்களின் காணிகளை இராணுவம் வைத்துள்ளது. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை […]
The post வல்லமை உள்ள தலைமைகளை தெரியுங்கள்- மக்கள் போராட்ட முன்னணி வேட்பாளர் பிரதீபன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வல்லமை உள்ள தலைமைகளை தெரியுங்கள்- மக்கள் போராட்ட முன்னணி வேட்பாளர் பிரதீபன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
