அரசியல் கைதிகளை விடுவிப்பதுடன், மக்களின் காணிகளையும் விரைவில் விடுப்போம் – ஜனாதிபதி அனுர
9 view
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகளை விடுவிப்பதுடன், மக்களின் காணிகளை விரைவில் விடுப்போம் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசியமக்கள் சக்தியின் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டம் வவுனியா நகரசபை விளையாட்டுமைதானத்தில் இன்று (10) இடம்பெற்றது. இக்கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க கலந்துகொண்டு வன்னிமாவட்ட, தேசியமக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றியிருந்தார். இதன்போதே மேற்கண்ட வாக்குறுதிகளை அவர் வழங்கியிருந்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த தேர்தலில் பிரச்சாரத்திற்காக இந்த மாவட்டத்துக்கு வந்தார். வன்னிமக்கள் […]
The post அரசியல் கைதிகளை விடுவிப்பதுடன், மக்களின் காணிகளையும் விரைவில் விடுப்போம் – ஜனாதிபதி அனுர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல் கைதிகளை விடுவிப்பதுடன், மக்களின் காணிகளையும் விரைவில் விடுப்போம் – ஜனாதிபதி அனுர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
