நாளுக்குநாள் அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் – பிரசாரங்கள் நாளை நள்ளிரவுடன் நிறைவு
17 view
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்று மேலும் 160 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நேற்று வரை பொதுத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2348 ஆகும். அவற்றில் 1861 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் தேர்தல் பிரசார அலுவலகங்கள் அகற்றப்பட […]
The post நாளுக்குநாள் அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் – பிரசாரங்கள் நாளை நள்ளிரவுடன் நிறைவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாளுக்குநாள் அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் – பிரசாரங்கள் நாளை நள்ளிரவுடன் நிறைவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.