மத்திய அதிகவே நெடுஞ்சாலை; 3ம் கட்ட பணிகளை விரைவில் முடிக்க ஆலோசனை!
11 view
பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டப் பணிகளை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் சனிக்கிழமை (09) பார்வையிட்டார். இந்த கண்காணிப்பு விஜயத்தின் போது அமைச்சர், இந்த வீதிப் பிரிவின் தேவைகள் குறித்து அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார். அத்துடன், 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தப் பிரிவின் கட்டுமானப் பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 210 பில்லியன் ரூபா செலவில் கடந்த […]
The post மத்திய அதிகவே நெடுஞ்சாலை; 3ம் கட்ட பணிகளை விரைவில் முடிக்க ஆலோசனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மத்திய அதிகவே நெடுஞ்சாலை; 3ம் கட்ட பணிகளை விரைவில் முடிக்க ஆலோசனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
