யாழில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் – மக்கள் மன்றக் கூட்டம்!
11 view
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மக்கள் மன்றக் கூட்டம் அதன் தலைவர் வி.எஸ். சிவகரன் தலைமையில் யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் இன்று (09) சனிக்கிழமை நடைபெற்றது. ‘நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன?’ எனும் தொனிப் பொருளில் இந்த மக்கள் மன்றம் இடம்பெற்றது. இதன்போது தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டனர். […]
The post யாழில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் – மக்கள் மன்றக் கூட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் – மக்கள் மன்றக் கூட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.