முல்லையில் இடம்பெற்ற தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டு!
12 view
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தல் நெறிமுறைக்கு மாறாக இடம்பெறும் பிரச்சார நடவடிக்கை தொடர்பில் தேர்தல்கள் கண்காணிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட கண்காணிப்பாளர் பாலநாதன் சதீசனால் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னாயத்த கூட்டத்திலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச கட்டடங்கள் மற்றும் பாலங்கள், வீதிகள், மின்கம்பங்கள் போன்றவற்றில் தேர்தல்கள் சட்டத்திற்கு முரணான வகையில் வேட்பாளர்களது சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை, கட்சிகளது […]
The post முல்லையில் இடம்பெற்ற தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லையில் இடம்பெற்ற தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
