சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள : 'பொடி லெசி'யின் சிறைக் கூண்டிலிருந்து பல பொருட்கள் மீட்பு!
11 view
பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான, ‘பொடி லெசி’ என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவின் சிறைக் கூண்டிலிருந்து கையடக்கத் தொலைபேசி உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பூஸா சிறைச்சாலையில் நேற்று (08) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, ‘பொடி லெசி’யின் சிறைக் கூண்டில் […]
The post சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள : 'பொடி லெசி'யின் சிறைக் கூண்டிலிருந்து பல பொருட்கள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள : 'பொடி லெசி'யின் சிறைக் கூண்டிலிருந்து பல பொருட்கள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.