தமிழ்மக்கள் மிக அவதானமாக வாக்களிக்கவேண்டும் – க. சபேசன்
14 view
12 வீதமுள்ள முஸ்லீம்களுக்கு 2ஆசனமா?, தமிழ்மக்களே சிந்தியுங்கள்! க.சபேசன் கோரிக்கை. வன்னியில் 08-12 வீதமுள்ள முஸ்லீம்மக்களுக்கு 2 பாராளுமன்ற் ஆசனங்கள் கிடைக்கின்றது. 80 வீதமுள்ள தமிழ்மக்கள் காலம்காலமாக ஏமாற்றப்படும் ஒரு நிலையே காணப்படுவதாக தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவர். க.சபேசன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வன்னியில் தமிழ்மக்கள் இன்று பாரிய ஒரு பிரச்சனைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலமை ஏற்ப்பட்டுள்ளது. அது தொடர்பாக […]
The post தமிழ்மக்கள் மிக அவதானமாக வாக்களிக்கவேண்டும் – க. சபேசன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ்மக்கள் மிக அவதானமாக வாக்களிக்கவேண்டும் – க. சபேசன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
