பாராளுமன்றத்தில் பசுமைக்கட்சிகளின் பிரதிநிதித்துவம் அவசியம் வேண்டும் – ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு!
8 view
காலநிலையில் படுபாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவது உலகை அச்சுறுத்தும் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஐக்கியநாடுகள் சபையும் நாடுகளின் அரசாங்கங்களும் முன்னுரிமை கொடுத்துப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்நாடுகள் பலவற்றில் பசுமைக் கட்சிகள் உருவாகி சூழல் அரசியலில் காத்திரமான முடிவுகளை எடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவங்களையும் கொண்டிருக்கின்றன. ஆனால் பேரினவாதம் கோலோச்சும் இலங்கையில் மட்டும் சூழலியல்வாதம் இன்னமும் கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது. இதனை மாற்றியமைக்க இலங்கைப் பாராளுமன்றத்தில் பசுமைக்கட்சிகளின் பிரதிநிதித்துவம் அவசியம் வேண்டும் […]
The post பாராளுமன்றத்தில் பசுமைக்கட்சிகளின் பிரதிநிதித்துவம் அவசியம் வேண்டும் – ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாராளுமன்றத்தில் பசுமைக்கட்சிகளின் பிரதிநிதித்துவம் அவசியம் வேண்டும் – ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
